குர்ஆன் 70:12 — உயரங்கள்
அத்துடன் தன்னுடைய வாழ்க்கைத் துணை யையும், மேலும் தன்னுடைய சகோதரனையும்.
[70:11] அவைகளை அவர்கள் காணும் பொழுது, குற்றவாளியானவன் அந்நாளின் தண்டனையி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன் சொந்தப் பிள்ளைகளைக் கூட ஈடாகக் கொடுத்து விட முடியுமா என விரும்புவான்.
[70:13] அவனை வளர்த்தெடுத்த குலத்தினர் அனை வரையும் கூட.