குர்ஆன் 70:11 — உயரங்கள்
அவைகளை அவர்கள் காணும் பொழுது, குற்றவாளியானவன் அந்நாளின் தண்டனையி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன் சொந்தப் பிள்ளைகளைக் கூட ஈடாகக் கொடுத்து விட முடியுமா என விரும்புவான்.
[70:10] எந்த நண்பனும் தன் நெருங்கிய நண்பனைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டான்.
[70:12] அத்துடன் தன்னுடைய வாழ்க்கைத் துணை யையும், மேலும் தன்னுடைய சகோதரனையும்.