Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:10 — உயரங்கள்

எந்த நண்பனும் தன் நெருங்கிய நண்பனைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டான்.

[70:9] மலைகள் கழித்த கம்பளி இழையைப் போல் ஆகிவிடும்.

[70:11] அவைகளை அவர்கள் காணும் பொழுது, குற்றவாளியானவன் அந்நாளின் தண்டனையி லிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, தன் சொந்தப் பிள்ளைகளைக் கூட ஈடாகக் கொடுத்து விட முடியுமா என விரும்புவான்.