Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:29 — உயரங்கள்

அவர்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றுவார்கள்.

[70:28] அவர்களுடைய இரட்சகரின் கைம்மாறு சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடியதல்ல.

[70:30] தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுடனோ, அல்லது சட்டபூர்வமாக அவர்களுக்குரிய வர்களுடனோ மட்டுமே (அவர்கள் உறவு கொள்வார்கள்.) -