குர்ஆன் 70:30 — உயரங்கள்
தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுடனோ, அல்லது சட்டபூர்வமாக அவர்களுக்குரிய வர்களுடனோ மட்டுமே (அவர்கள் உறவு கொள்வார்கள்.) -
[70:29] அவர்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றுவார்கள்.
[70:31] எவரொருவர் இந்த எல்லைகளுக்கப்பால் வரம்பு மீறுகின்றாரோ அவர் ஒரு பாவியாவார்-