Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:31 — உயரங்கள்

எவரொருவர் இந்த எல்லைகளுக்கப்பால் வரம்பு மீறுகின்றாரோ அவர் ஒரு பாவியாவார்-

[70:30] தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுடனோ, அல்லது சட்டபூர்வமாக அவர்களுக்குரிய வர்களுடனோ மட்டுமே (அவர்கள் உறவு கொள்வார்கள்.) -

[70:32] மேலும் நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுவார்கள்; அவர்கள் நம்பத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.