குர்ஆன் 70:32 — உயரங்கள்
மேலும் நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுவார்கள்; அவர்கள் நம்பத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.
[70:31] எவரொருவர் இந்த எல்லைகளுக்கப்பால் வரம்பு மீறுகின்றாரோ அவர் ஒரு பாவியாவார்-
[70:33] அவர்களுடைய சாட்சியம் சத்தியம் நிறைந்ததாக உள்ளது.