குர்ஆன் 70:33 — உயரங்கள்
அவர்களுடைய சாட்சியம் சத்தியம் நிறைந்ததாக உள்ளது.
[70:32] மேலும் நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வார்த்தையைக் காப்பாற்றுவார்கள்; அவர்கள் நம்பத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.
[70:34] அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) சரியான நேரத்தில் சீராகக் கடைப்பிடிக்கின்றனர்.