குர்ஆன் 70:34 — உயரங்கள்
அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) சரியான நேரத்தில் சீராகக் கடைப்பிடிக்கின்றனர்.
[70:33] அவர்களுடைய சாட்சியம் சத்தியம் நிறைந்ததாக உள்ளது.
[70:35] சுவனத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்திற்கு அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.