Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:35 — உயரங்கள்

சுவனத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்திற்கு அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.

[70:34] அவர்கள் தங்களுடைய தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) சரியான நேரத்தில் சீராகக் கடைப்பிடிக்கின்றனர்.

[70:36] உங்களுடன் சேர்ந்து கொள்வதிலிருந்து நம்ப மறுத்தவர்களைத் தடுத்துக்கொண்டிருப்பது எது?