குர்ஆன் 70:36 — உயரங்கள்
உங்களுடன் சேர்ந்து கொள்வதிலிருந்து நம்ப மறுத்தவர்களைத் தடுத்துக்கொண்டிருப்பது எது?
[70:35] சுவனத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்திற்கு அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.
[70:37] வலப்புறத்திலும், மேலும் இடப்புறத்திலும், அவர்கள் விரண்டோடுகின்றனர்.