குர்ஆன் 70:37 — உயரங்கள்
வலப்புறத்திலும், மேலும் இடப்புறத்திலும், அவர்கள் விரண்டோடுகின்றனர்.
[70:36] உங்களுடன் சேர்ந்து கொள்வதிலிருந்து நம்ப மறுத்தவர்களைத் தடுத்துக்கொண்டிருப்பது எது?
[70:38] பேரானந்தமயமான சுவனத்தில் நுழைவதை அவர்களில் எவரும் எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?