குர்ஆன் 70:38 — உயரங்கள்
பேரானந்தமயமான சுவனத்தில் நுழைவதை அவர்களில் எவரும் எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?
[70:37] வலப்புறத்திலும், மேலும் இடப்புறத்திலும், அவர்கள் விரண்டோடுகின்றனர்.
[70:39] ஒருபோதுமில்லை; அவர்களை நாம் படைத் தோம், மேலும் எதிலிருந்து என்பதை அவர்கள் அறிவார்கள்.