குர்ஆன் 70:39 — உயரங்கள்
ஒருபோதுமில்லை; அவர்களை நாம் படைத் தோம், மேலும் எதிலிருந்து என்பதை அவர்கள் அறிவார்கள்.
[70:38] பேரானந்தமயமான சுவனத்தில் நுழைவதை அவர்களில் எவரும் எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?
[70:40] கிழக்குகள் மற்றும் மேற்குகளின் இரட்சகர் மீது நான் முறைப்படியான சத்தியம் செய்கின்றேன், நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றோம்-