குர்ஆன் 70:40 — உயரங்கள்
கிழக்குகள் மற்றும் மேற்குகளின் இரட்சகர் மீது நான் முறைப்படியான சத்தியம் செய்கின்றேன், நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றோம்-
[70:39] ஒருபோதுமில்லை; அவர்களை நாம் படைத் தோம், மேலும் எதிலிருந்து என்பதை அவர்கள் அறிவார்கள்.
[70:41] உங்களுடைய இடத்தில் உங்களை விட மேலான மக்களை மாற்றியமைப்பதற்கு; நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டோம்.