Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:41 — உயரங்கள்

உங்களுடைய இடத்தில் உங்களை விட மேலான மக்களை மாற்றியமைப்பதற்கு; நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டோம்.

[70:40] கிழக்குகள் மற்றும் மேற்குகளின் இரட்சகர் மீது நான் முறைப்படியான சத்தியம் செய்கின்றேன், நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றோம்-

[70:42] ஆகையால், அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை, மூடத்தனமான தவறுகள் செய்யவும் மேலும் விளையாடிக் கொண்டிருக் கவும் அவர்களை விட்டு விடும்.