குர்ஆன் 70:42 — உயரங்கள்
ஆகையால், அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை, மூடத்தனமான தவறுகள் செய்யவும் மேலும் விளையாடிக் கொண்டிருக் கவும் அவர்களை விட்டு விடும்.
[70:41] உங்களுடைய இடத்தில் உங்களை விட மேலான மக்களை மாற்றியமைப்பதற்கு; நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டோம்.
[70:43] (பலியிடும்) பீடங்களுக்கு ஓட்டி வரப்படு பவற்றைப் போல, சமாதிகளிலிருந்து விரை வாக அவர்கள் வெளியில் வருகின்ற நாள் அதுவாகும்.