Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 70:44 — உயரங்கள்

அவர்களுடைய கண்கள் தாழ்ந்தவைகளாக, இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அது தான் அவர்களுக்காகக் காத்துக் கொண் டிருக்கின்ற அந்நாளாகும்.

[70:43] (பலியிடும்) பீடங்களுக்கு ஓட்டி வரப்படு பவற்றைப் போல, சமாதிகளிலிருந்து விரை வாக அவர்கள் வெளியில் வருகின்ற நாள் அதுவாகும்.