குர்ஆன் 71:1 — நோ
நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: “வலி நிறைந்ததொரு தண்ட னை அவர்களை துன்புறுத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்”.
[71:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[71:2] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப் பவராக இருக்கின்றேன்.