குர்ஆன் 71:2 — நோ
அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப் பவராக இருக்கின்றேன்.
[71:1] நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: “வலி நிறைந்ததொரு தண்ட னை அவர்களை துன்புறுத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்”.
[71:3] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.