Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:3 — நோ

“நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.

[71:2] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப் பவராக இருக்கின்றேன்.

[71:4] “அப்போது அவர் உங்களை உங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத் திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், மிகவும் நிச்சயமாக, கடவுள்-ன் நியமனமானது, அதற் குரிய நேரம் வந்துவிட்டவுடன், ஒருபோதும் தாம திக்கப்பட இயலாது”.