குர்ஆன் 71:10 — நோ
“நான் கூறினேன், ‘உங்கள் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள்; அவர் மன்னிக்கின்றவர்.
[71:9] “பின்னர் நான் அவர்களிடம் உரக்க பிரகடனம் செய்தேன், மேலும் நான் அவர்களிடம் இரகசிய மாகவும் பேசினேன்.
[71:11] “‘அவர் பின்னர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.