Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:11 — நோ

“‘அவர் பின்னர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.

[71:10] “நான் கூறினேன், ‘உங்கள் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள்; அவர் மன்னிக்கின்றவர்.

[71:12] “‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும், மேலும் பழத்தோட்டங்களையும், ஊற்றுக்க ளையும் உங்களுக்கு வழங்குவார்’”.