குர்ஆன் 71:12 — நோ
“‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும், மேலும் பழத்தோட்டங்களையும், ஊற்றுக்க ளையும் உங்களுக்கு வழங்குவார்’”.
[71:11] “‘அவர் பின்னர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.
[71:13] நீங்கள் ஏன் கடவுள்-இடம், பயபக்தியோடி ருக்க மனமார முயற்சி செய்யக்கூடாது?