Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:14 — நோ

அவர்தான் உங்களைப் பல நிலைகளில் படைத் தவர்.

[71:13] நீங்கள் ஏன் கடவுள்-இடம், பயபக்தியோடி ருக்க மனமார முயற்சி செய்யக்கூடாது?

[71:15] ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக் காகப் படைத்தார் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லையா?