Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:15 — நோ

ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக் காகப் படைத்தார் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லையா?

[71:14] அவர்தான் உங்களைப் பல நிலைகளில் படைத் தவர்.

[71:16] அதிலே ஓர் ஒளியாக இருப்பதற்காகச் சந்தி ரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக் காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.