Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:16 — நோ

அதிலே ஓர் ஒளியாக இருப்பதற்காகச் சந்தி ரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக் காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.

[71:15] ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக் காகப் படைத்தார் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லையா?

[71:17] மேலும் கடவுள் பூமியிலிருந்து செடிகளைப் போல் உங்களைத் தளிர்க்கச் செய்தார்.