குர்ஆன் 71:17 — நோ
மேலும் கடவுள் பூமியிலிருந்து செடிகளைப் போல் உங்களைத் தளிர்க்கச் செய்தார்.
[71:16] அதிலே ஓர் ஒளியாக இருப்பதற்காகச் சந்தி ரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக் காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.
[71:18] பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார், மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில் கொண்டு வருவார்.