Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:18 — நோ

பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார், மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில் கொண்டு வருவார்.

[71:17] மேலும் கடவுள் பூமியிலிருந்து செடிகளைப் போல் உங்களைத் தளிர்க்கச் செய்தார்.

[71:19] கடவுள் உங்களுக்கு, பூமியை வசிக்கத்தக்க தாக ஆக்கினார்.