Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:23 — நோ

“அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங் களைக் கைவிட்டு விடாதீர்கள். வத்து, சுவாஆ, யாகூத், யாஊக், மற்றும் நஸ்ரைக் கைவிட்டு விடாதீர்கள்.

[71:22] “பயங்கரமான சூழ்ச்சிகளை அவர்கள் திட்டமிட்டனர்.

[71:24] “அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். ஆகையால், தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக”.