குர்ஆன் 71:24 — நோ
“அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். ஆகையால், தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக”.
[71:23] “அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங் களைக் கைவிட்டு விடாதீர்கள். வத்து, சுவாஆ, யாகூத், யாஊக், மற்றும் நஸ்ரைக் கைவிட்டு விடாதீர்கள்.
[71:25] அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர் மேலும் நரக நெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-இடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி யாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.