Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 71:25 — நோ

அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர் மேலும் நரக நெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-இடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி யாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.

[71:24] “அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். ஆகையால், தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக”.

[71:26] நோவா மேலும் கூறினார், “என் இரட்சகரே, பூமியில் ஒரே ஒரு நம்ப மறுப்பவனைக் கூட விட்டு விடாதீர்.