குர்ஆன் 71:26 — நோ
நோவா மேலும் கூறினார், “என் இரட்சகரே, பூமியில் ஒரே ஒரு நம்ப மறுப்பவனைக் கூட விட்டு விடாதீர்.
[71:25] அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர் மேலும் நரக நெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-இடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி யாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.
[71:27] “ஏனெனில், அவர்களை நீர் விட்டு வைத்தால், அவர்கள் உம்முடைய அடியார்களை வழி கெடுக்க மட்டுமே செய்வார்கள், மேலும் தீயோ ரான நம்ப மறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.