Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:10 — ஜின்கள்

“‘பூமியில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் கெட்டது நாடப்பட்டுள்ளதா, அல்லது அவர்களுடைய இரட்சகர் அவர்களை மீட்டுக் கொள்ள நாடியுள்ளாரா என்பதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

[72:9] “ ‘உளவறிவதற்காக நாம் அங்கே அமரக் கூடியவர்களாக இருந்தோம். ஒட்டுக் கேட் கின்ற எவரொருவரும் சக்திநிறைந்ததொரு ஏவுகணையால் துரத்தப்படுகின்றார்.

[72:11] “ ‘நம்மில் சிலர் நன்னெறியாளர்களாக உள்ள னர், மேலும் சிலர் நன்னெறியாளர்களை விட தாழ்ந்தவர்களாக உள்ளனர்; நாம் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றோம்.