Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:12 — ஜின்கள்

“ ‘பூமியில் கடவுள்-இடமிருந்து நாம் ஒரு போதும் ஓடிச் சென்று விட இயலாது என்பதை நாம் முற்றிலும் நன்கறிந்திருக்கிறோம்; நாம் ஒருபோதும் ஓடிச் சென்று தப்பித்து விட இயலாது.

[72:11] “ ‘நம்மில் சிலர் நன்னெறியாளர்களாக உள்ள னர், மேலும் சிலர் நன்னெறியாளர்களை விட தாழ்ந்தவர்களாக உள்ளனர்; நாம் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றோம்.

[72:13] “ ‘வழிகாட்டலை நாங்கள் செவியேற்ற போது, நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டோம். தன்னுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளும் எவரொரு வரும் எந்த அநியாயத் திற்கோ அன்றி எந்தக் கஷ்டத்திற்கோ, ஒருபோதும் அஞ்சமாட்டார்.