Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:13 — ஜின்கள்

“ ‘வழிகாட்டலை நாங்கள் செவியேற்ற போது, நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டோம். தன்னுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளும் எவரொரு வரும் எந்த அநியாயத் திற்கோ அன்றி எந்தக் கஷ்டத்திற்கோ, ஒருபோதும் அஞ்சமாட்டார்.

[72:12] “ ‘பூமியில் கடவுள்-இடமிருந்து நாம் ஒரு போதும் ஓடிச் சென்று விட இயலாது என்பதை நாம் முற்றிலும் நன்கறிந்திருக்கிறோம்; நாம் ஒருபோதும் ஓடிச் சென்று தப்பித்து விட இயலாது.

[72:14] “ ‘நம்மிடையே அடிபணிந்தோரும் உள்ளனர், மேலும் நம்மிடையே சமரசம் செய்து கொள் வோரும் உள்ளனர்’.” அடிபணிந்தோரைப் பொறுத்தவரை, அவர்கள் சரியான பாதையில் உள்ளனர்.