குர்ஆன் 72:14 — ஜின்கள்
“ ‘நம்மிடையே அடிபணிந்தோரும் உள்ளனர், மேலும் நம்மிடையே சமரசம் செய்து கொள் வோரும் உள்ளனர்’.” அடிபணிந்தோரைப் பொறுத்தவரை, அவர்கள் சரியான பாதையில் உள்ளனர்.
[72:13] “ ‘வழிகாட்டலை நாங்கள் செவியேற்ற போது, நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டோம். தன்னுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளும் எவரொரு வரும் எந்த அநியாயத் திற்கோ அன்றி எந்தக் கஷ்டத்திற்கோ, ஒருபோதும் அஞ்சமாட்டார்.
[72:15] சமரசம் செய்து கொள்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் ஜஹன்னாவிற்கான எரி பொருளாக இருப்பார்கள்.