குர்ஆன் 72:15 — ஜின்கள்
சமரசம் செய்து கொள்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் ஜஹன்னாவிற்கான எரி பொருளாக இருப்பார்கள்.
[72:14] “ ‘நம்மிடையே அடிபணிந்தோரும் உள்ளனர், மேலும் நம்மிடையே சமரசம் செய்து கொள் வோரும் உள்ளனர்’.” அடிபணிந்தோரைப் பொறுத்தவரை, அவர்கள் சரியான பாதையில் உள்ளனர்.
[72:16] அவர்கள் சரியான பாதையில் தொடர்ந்து நீடித்திருந்தால், அபரிமிதமான தண்ணீரைக் கொண்டு அவர்களுக்கு நாம் அருள்பாலிப்போம்.