குர்ஆன் 72:16 — ஜின்கள்
அவர்கள் சரியான பாதையில் தொடர்ந்து நீடித்திருந்தால், அபரிமிதமான தண்ணீரைக் கொண்டு அவர்களுக்கு நாம் அருள்பாலிப்போம்.
[72:15] சமரசம் செய்து கொள்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் ஜஹன்னாவிற்கான எரி பொருளாக இருப்பார்கள்.
[72:17] அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் சோதிப்போம். தன் இரட்சகருடைய தூதுச் செய்தியை புறக்கணிப்பவனைப் பொறுத்தவரை, எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக் கின்ற தண்டனையின் பால் அவர் அவனைச் செலுத்துவார்.