Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:26 — ஜின்கள்

அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர்; எதிர் காலத்தை அவர் எவரொருவருக்கும் வெளிப் படுத்த மாட்டார்.

[72:25] “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது விரை வில் நிகழ்ந்தேறுமா, அல்லது என் இரட்சகர் அதனை சிறிதொரு காலம் தாமதப்படுத்து வாரா என்பதை நான் அறியமாட்டேன்” என்று கூறுவீராக.

[72:27] தான் தேர்ந்தெடுக்கின்ற* ஒரு தூதருக்கு மட்டுமே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தி லிருந்து, குறிப்பிட்ட செய்திகளை* அவர் வெளிப்படுத்துவார்.