குர்ஆன் 72:25 — ஜின்கள்
“உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது விரை வில் நிகழ்ந்தேறுமா, அல்லது என் இரட்சகர் அதனை சிறிதொரு காலம் தாமதப்படுத்து வாரா என்பதை நான் அறியமாட்டேன்” என்று கூறுவீராக.
[72:24] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருப் பவற்றை அவர்கள் கண்டவுடன், மெய்யாகவே பலம் குன்றியவர்கள், மேலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள் யார் என அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[72:26] அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர்; எதிர் காலத்தை அவர் எவரொருவருக்கும் வெளிப் படுத்த மாட்டார்.