Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:18 — அங்கி அணிந்தவர்

அதன் இடத்திலிருந்து வானம் தகர்ந்து விடும். அவருடைய வாக்குறுதி உண்மையானதாகும்.

[73:17] நீங்கள் நம்ப மறுத்தால், குழந்தைகளையும் நரைத்த முடியுடையவர்களாக ஆக்கி விடு கின்ற அளவிற்கு மிகப் பயங்கரமானதொரு நாளை எவ்வாறு நீங்கள் தவிர்த்துக் கொள்ள இயலும்?

[73:19] இது ஒரு நினைவூட்டலாகும்; எவரெல்லாம் நாடுகின்றாரோ, அவர் தன் இரட்சகரின் பால் தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.