Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:17 — அங்கி அணிந்தவர்

நீங்கள் நம்ப மறுத்தால், குழந்தைகளையும் நரைத்த முடியுடையவர்களாக ஆக்கி விடு கின்ற அளவிற்கு மிகப் பயங்கரமானதொரு நாளை எவ்வாறு நீங்கள் தவிர்த்துக் கொள்ள இயலும்?

[73:16] ஃபேரோ அத்தூதருக்குக் கீழ்ப்படிய மறுத் தான், மேலும், அதன் விளைவாக, நாம் அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.

[73:18] அதன் இடத்திலிருந்து வானம் தகர்ந்து விடும். அவருடைய வாக்குறுதி உண்மையானதாகும்.