குர்ஆன் 73:16 — அங்கி அணிந்தவர்
ஃபேரோ அத்தூதருக்குக் கீழ்ப்படிய மறுத் தான், மேலும், அதன் விளைவாக, நாம் அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.
[73:15] ஃபேரோவிற்கு ஒரு தூதரை நாம் அனுப்பிய அதே விதமாகவே, உங்களுக்கும் நாம் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம்.
[73:17] நீங்கள் நம்ப மறுத்தால், குழந்தைகளையும் நரைத்த முடியுடையவர்களாக ஆக்கி விடு கின்ற அளவிற்கு மிகப் பயங்கரமானதொரு நாளை எவ்வாறு நீங்கள் தவிர்த்துக் கொள்ள இயலும்?