குர்ஆன் 73:15 — அங்கி அணிந்தவர்
ஃபேரோவிற்கு ஒரு தூதரை நாம் அனுப்பிய அதே விதமாகவே, உங்களுக்கும் நாம் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம்.
[73:14] பூமியும், மலைகளும் அதிரும் பொழுது, அந்நாள் வரும், மேலும் மலைகள் எடையற்றதோர் குவிய லாகி விடும்.
[73:16] ஃபேரோ அத்தூதருக்குக் கீழ்ப்படிய மறுத் தான், மேலும், அதன் விளைவாக, நாம் அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.