Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:14 — அங்கி அணிந்தவர்

பூமியும், மலைகளும் அதிரும் பொழுது, அந்நாள் வரும், மேலும் மலைகள் எடையற்றதோர் குவிய லாகி விடும்.

[73:13] கடினமாகவே விழுங்க முடிகின்ற உணவும், மற்றும் வலிநிறைந்த தண்டனையும்.

[73:15] ஃபேரோவிற்கு ஒரு தூதரை நாம் அனுப்பிய அதே விதமாகவே, உங்களுக்கும் நாம் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம்.