Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:13 — அங்கி அணிந்தவர்

கடினமாகவே விழுங்க முடிகின்ற உணவும், மற்றும் வலிநிறைந்த தண்டனையும்.

[73:12] கடுமையான தண்டனைகளும் மற்றும் நரகமும் நம்மிடம் உள்ளன.

[73:14] பூமியும், மலைகளும் அதிரும் பொழுது, அந்நாள் வரும், மேலும் மலைகள் எடையற்றதோர் குவிய லாகி விடும்.