குர்ஆன் 73:12 — அங்கி அணிந்தவர்
கடுமையான தண்டனைகளும் மற்றும் நரகமும் நம்மிடம் உள்ளன.
[73:11] தாராளமாக அருள்பாலிக்கப்பட்டிருக்கின்ற, ஏற்றுக்கொள்ள மறுப்போர் மீது நான் நடவடிக் கை எடுத்துக் கொள்கின்றேன். அவர்களு க்குச் சற்று அவகாசம் அளிப்பீராக.
[73:13] கடினமாகவே விழுங்க முடிகின்ற உணவும், மற்றும் வலிநிறைந்த தண்டனையும்.