Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 73:11 — அங்கி அணிந்தவர்

தாராளமாக அருள்பாலிக்கப்பட்டிருக்கின்ற, ஏற்றுக்கொள்ள மறுப்போர் மீது நான் நடவடிக் கை எடுத்துக் கொள்கின்றேன். அவர்களு க்குச் சற்று அவகாசம் அளிப்பீராக.

[73:10] மேலும் அவர்களுடைய கூற்றுக்களை எதிர் கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர் ந்து இருப்பீராக, மேலும் ஓர் அழகிய முறையில் அவர்களை அலட்சியம் செய்து விடுவீராக.

[73:12] கடுமையான தண்டனைகளும் மற்றும் நரகமும் நம்மிடம் உள்ளன.