குர்ஆன் 73:10 — அங்கி அணிந்தவர்
மேலும் அவர்களுடைய கூற்றுக்களை எதிர் கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர் ந்து இருப்பீராக, மேலும் ஓர் அழகிய முறையில் அவர்களை அலட்சியம் செய்து விடுவீராக.
[73:9] கிழக்கு மற்றும் மேற்கின் இரட்சகர்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. உமக்கு ஆதரவாளராக அவரை நீர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
[73:11] தாராளமாக அருள்பாலிக்கப்பட்டிருக்கின்ற, ஏற்றுக்கொள்ள மறுப்போர் மீது நான் நடவடிக் கை எடுத்துக் கொள்கின்றேன். அவர்களு க்குச் சற்று அவகாசம் அளிப்பீராக.